எம்மைப் பற்றிய

ஸ்காபரோ பராமரிக்கும் சமூக வலைப்பின்னல் INC ஆனது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்தவத்தைப்பேண பொது மக்களின் ஆதரவை ஊக்குவிக்கும். நாங்கள்இலாப நோக்கற்ற நிறுவனமாகும். ONTARIOஇல் பதிவு செய்யப்பட்டு SCARBOROUGH,Toronto, ON இல் அமைந்துள்ளோம்.நாங்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கு, சமத்துவமான நுழைவிற்கு பாடுபடுகின்றோம்.மேலதிக தகவல்களுக்கு எமது வலைத்தளத்தை பார்வையிடவும். www.scarboroughcares.com