கொவிட்-19 விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம். கொவிட்-19 உலகத் தொற்றின் போதும் அதன் பின்னருமான வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை ஒரே நிறுத்தலில் பெற்றுக் கொள்ளும் தகவல் மூலம் இதுவாகும்.

இந்நிகழ்ச்சியானது பத்து வித்தியாசமான மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் கனேடிய சமூகத்தை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்பான வெவ்வேறு பன்முக கலாச்சார சமூகங்களிற்கு சேவை வழங்கலாகும்.

இந்த நிகழ்ச்சியானது ஸ்காபரோ பராமரிக்கும் சமூக வலைப்பின்னல் Inc.; இனால் உருவாக்கப் பட்டதும், பராமரிக்கப் படுவதும் ஆகும். இது கனடாவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகங்களிடையே சமூக சமத்துவத்தை ஊக்குவிக்க அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த நிகழ்ச்சியானது கனேடிய செஞ்சிலுவைச்சங்கம், வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சமூக அபிவிருத்தி, கனேடிய அரசாங்கம் போன்றவற்றின் தாராள நிதி உதவி மூலமே உருவாகி உள்ளது.

கொவிட்-19 விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியானது வெவ்வேறு மொழிகளில் பல ஊடக முன் வைப்பு மூலம் (animated) கனடாவிலுள்ள வெவ்வேறு ஓரங்கட்டப்பட்ட சமூகங்களிற்கு உண்மையான தகவல்களை வழங்க முயற்சிக்கின்றது.

உள்ளடக்கமானது மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

safety
வீட்டு பாதுகாப்பு

பங்கு கொள்ள
safety
safety
அலுவலக பாதுகாப்பு

பங்கு கொள்ள
safety
safety
வெளிப்புற பாதுகாப்பு

பங்கு கொள்ள
safety
நிகழ்நிலை கொவிட்-19 விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியை பூரணப்படுத்த 15 நிமிடங்கள் அளவில் எடுக்கும்.பூரணப்படுத்தியவுடன் உங்களுக்கு கொவிட்-19 விழிப்புணர்வு “பூரணப்படுத்தல் சான்றிதழ்”வழங்கப்படும், தயவு செய்து கொவிட்-19 விழிப்புணர்வு பயிற்சியில் பங்கு கொள்ள தொடர்ந்து செல்லவும்.
பூரணப்படுத்தியவுடன் உங்களுக்கு கொவிட்-19 விழிப்புணர்வு பூரணப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்படும்.